சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
லிட்டில் இந்தியா ஒளியூட்டு - 600,000 விளக்குகள்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஐப்பசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது தீபாவளி.
தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஒளி வெள்ளத்தில் நிறைந்திருக்கும் லிட்டில் இந்தியா வட்டாரம்.
இந்த ஆண்டின் தீபாவளி ஒளியூட்டு விழா வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெறவிருக்கிறது.
"கொண்டாட்டம்" என்ற கருப்பொருளை ஒட்டி அலங்கார வளைவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
SG60 கொண்டாட்டங்களை முன்னிட்டு இம்முறை ஒளியூட்டில் 600,000 விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
லிட்டில் இந்தியா கடைத்தொகுதி முதல் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் வரையில் மொத்தம் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை 42 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டிற்கான அலங்கார வளைவுகள் எப்படி தயாராகின?
விவரங்களை அறிய 'செய்தி'யின் பிரத்தியேகக் காணொளியைக் காணுங்கள்!

ஆதாரம் : Mediacorp Seithi