Skip to main content
லிட்டில் இந்தியா ஒளியூட்டப்பட்டது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியா ஒளியூட்டப்பட்டது - தீபாவளி உணர்வில் திளைக்கிறது!

வாசிப்புநேரம் -
லிட்டில் இந்தியா ஒளியூட்டப்பட்டது - தீபாவளி உணர்வில் திளைக்கிறது!

படம்: நீவன் பஞ்சுநாதன்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Oct 2026 07:47PM புதுப்பிப்பு : 05 Oct 2026 10:33AM
லிட்டில் இந்தியாவில் தீபாவளிக்காக ஒளியூட்டு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

வட்டாரமே ஒளிவெள்ளத்தில் மிதக்கிறது.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
Related article image
படம்: அனு அருணாச்சலம்
அவர் ஒளியூட்டைத் தொடங்கி வைத்தார்.

இவ்வாண்டுக்கான கருப்பொருள் "விஜய தீபாவளி". அதற்கேற்ப அலங்கார வளைவுகள் வடிவமைக்கப்பட்டன.

மொத்தம் 42 வளைவுகள். அவற்றில் இரண்டு பிரதான வளைவுகள்.
Related article image
படம்: நீவன் பஞ்சுநாதன்
Related article image
படம்: நீவன் பஞ்சுநாதன்
இரண்டு கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்துக்குக் கண்ணைப் பறிக்கும் விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆடல், பாடல் எனப் பல சுவாரசியமான படைப்புகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

நவம்பர் 29ஆம் தேதிவரை மக்கள் விளக்குகளைப் பார்க்கலாம்.
Related article image
படம்: நீவன் பஞ்சுநாதன்
Related article image
படம்: நீவன் பஞ்சுநாதன்
Related article image
படம்: நீவன் பஞ்சுநாதன்
Related article image
படம்: நீவன் பஞ்சுநாதன்
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்