Skip to main content
"தீபாவளி ஏற்பாடுகள் செய்வதில் தனி சுகம் உண்டு"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"தீபாவளி ஏற்பாடுகள் செய்வதில் தனி சுகம் உண்டு"

வாசிப்புநேரம் -
தீபாவளிக்கு முந்தைய நாள் பரபரப்பாக இருக்கும்....

இனிப்புப் பலகாரங்களைத் தயார் செய்வது...
கண்கவர் விளக்குகளை அடுக்கி வைப்பது..
உருளி பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் வண்ணப்பூக்களை வைப்பது...வீட்டை அலங்கரிப்பது...என்று பற்பல வேலைகள் உள்ளன.

இருந்தாலும் அவற்றை உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து செய்வதில் தனி சுகம் இருப்பதாகத் திரு ராஜ் 'செய்தி'யிடம் கூறினார்.

இதோ காணொளியைக் கண்டு ரசியுங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்