Images

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்திய தீபாவளி கண்காட்சி

தீபாவளியைக் கொண்டாடும் வேளையில் ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் 'நம்ம வீட்டு தீபாவளி' கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு இந்திய மரபுடைமை நிலையம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

Top