Skip to main content
காஸாவுக்கு மருத்துவ உதவி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காஸாவுக்கு மருத்துவ உதவி - வழங்கும் வழிகளை ஆராய்கிறது சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen), காஸா மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் வழிகளைச் சிங்கப்பூர் ஆராய்வதாகத் தெரிவித்துள்ளார்.

எந்த வகையில் எப்படி உதவிகளைச் செய்யலாம் என்பது குறித்து மத்திய கிழக்கு நாடுகளுடன் சிங்கப்பூர் பேசி வருவதாக அவர் சொன்னார்.

ஜெர்மனியின் மியூனிக் (Munich) நகரில் பாதுகாப்புக் கருத்தரங்குக்காக உலகத் தலைவர்கள் கூடியுள்ளனர். அங்கு CNA செய்தியாளரிடம் பேசியபோது டாக்டர் இங் அவ்வாறு கூறினார்.

சிங்கப்பூர் வீரர்கள் அல்லது தொண்டூழியர்களுக்கு அபாயம் இல்லாத வகையில் காஸா மனிதநேயப் பணிகள் அமைந்திருக்க வேண்டும் என்று டாக்டர் இங் சொன்னார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்