சீனப் புத்தாண்டு - சிங்க நடனத்துக்கான தேவை இந்த ஆண்டு 30% அதிகரித்துள்ளது
வாசிப்புநேரம் -

(படம்: unsplash)
சீனப் புத்தாண்டு முழு வீச்சில் கொண்டாடப்படுவதால் சிங்க நடனத்துக்குத் தேவை அதிகரித்துள்ளது.
கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த சூழலை ஒப்புநோக்க சேவையை நாடுவோர் விகிதம் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனப் புத்தாண்டின் முதல் நாளில் கால்வாசி முன்பதிவுகளை மட்டுமே கவனிக்க முடிந்தது.
சில நடன குழுவினர் இரவு, பகல் பாராமல் முனைப்புடன் பயிற்சி செய்கின்றனர்.
கலைஞர்களைக் குழுவில் நீடிக்கச் செய்ய சுமார் 30 விழுக்காடு வரை சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.
கலையில் தேர்ச்சி பெற குறைந்தது ஓராண்டு கடின உழைப்பு தேவை. இருப்பினும் இந்த இளையரின் கலைத்தாகம் தணியவில்லை.
முழுநேர தேசிய சேவையாளரான இவர் முகாமிலிருந்து வெளியேறியதும் பயிற்சிக்கு விரைகிறார்.
இங்குள்ள பல குழுக்கள் சமூக ஊடகங்கள் வழியாகவும் இளையர்களை ஈர்க்க முயல்கின்றன.