Skip to main content
டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான முதல் அறிவார்ந்த கல்வி நிலையம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான முதல் அறிவார்ந்த கல்வி நிலையம்

சிங்கப்பூர் டிஸ்லெக்சியா (Dyslexia) சங்கத்தின் 14வது கல்வி நிலையம் சிராங்கூன் வட்டாரத்தில் இன்று திறக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

வெளியீடு : 31 May 2018 09:43PM புதுப்பிப்பு : 31 May 2018 09:45PM

சிங்கப்பூர் டிஸ்லெக்சியா (Dyslexia) சங்கத்தின் 14வது கல்வி நிலையம் சிராங்கூன் வட்டாரத்தில் இன்று திறக்கப்பட்டது.

வாசிப்புத் திறன் குறைபாடு டிஸ்லெக்சியா என்றழைக்கப்படுகிறது.

தீவின் வடகிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு ஏதுவாக இந்த நிலையம் அமையும் எனச் சங்கம் குறிப்பிட்டது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்