Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தின அணிவகுப்பைக் காண முன்கூட்டியே சென்றோர்

கண்சிமிட்டாமல் பார்க்க வேண்டும் எனும் நோக்கில் முன்கூட்டியே பலரும் வந்துவிடுவார்கள்.

வாசிப்புநேரம் -

தேசிய தின அணிவகுப்பை நேரில் சென்று பார்வையிடும் அனுபவம் அனைவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

அதை ஆரம்பத்திலிருந்து கண்சிமிட்டாமல் பார்க்க வேண்டும் எனும் நோக்கில் முன்கூட்டியே பலரும் வந்துவிடுவார்கள்.

ஒரு நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்க அமைதியான ஒரு மனப்பான்மை தேவை.

சற்றுத் தாமதமானால் தேவையற்ற படப்படப்பும் பதற்றமும் ஏற்படலாம்.

முறையாகத் திட்டமிட்டால் இவற்றைத் தவிர்க்கலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்