Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தரவு ஊடுருவல் - Eatigo நிறுவனத்திற்கு $62,400 அபராதம்

வாசிப்புநேரம் -
தரவு ஊடுருவல் தொடர்பில் Eatigo நிறுவனத்திற்கு 62,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2.8 மில்லியன் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்கள் அடங்கிய தரவுத் தொகுப்பு இணைய உரையாடல் தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டது.

அதில் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், மறையாக்கம் செய்யப்பட்ட கடவுச் சொற்கள், Facebook தகவல்கள் போன்றவை இருந்தன.

Eatigo நிறுவனம் அதன் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதாகத் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தீர்ப்பளித்தது.

தரவுகள் வெளியானது 2020ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்நிறுவனம் அடிப்படைத் தரவுப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆதாரம் : CNA/lt(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்