Skip to main content
உங்கள் தொகுதி எது தெரியுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உங்கள் தொகுதி எது தெரியுமா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் 14வது பொதுத்தேர்தல் இவ்வாண்டு நடைபெறவுள்ளது.

அதன் தொடக்கமாகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு அதன் அறிக்கையை இன்று வெளியிட்டது.

அதன்படி எதிர்வரும் பொதுத்தேர்தலில் 18 குழுத்தொகுதிகளும் 15 தனித்தொகுதிகளும் இடம்பெறுகின்றன.

வாக்காளர்கள் தாங்கள் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிய தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்.

https://app.eservice.eld.gov.sg/voter/postalcodeenquiry.aspx

அஞ்சல் எண்ணை (postal code) உள்ளிட்டு வாக்காளர்கள் விவரத்தை அறியலாம்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்