Skip to main content
தனித்தொகுதிகள், குழுத்தொகுதிகள் விவரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தனித்தொகுதிகள், குழுத்தொகுதிகள் விவரம்

வாசிப்புநேரம் -
தனித்தொகுதிகள், குழுத்தொகுதிகள் விவரம்

படம்: CNA/Syamil Sapari

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் 33 தொகுதிகள் இடம்பெறவுள்ளன.

முந்தைய தேர்தலில் இடம்பெற்றிருந்த 31 தொகுதிகளைவிட அந்த எண்ணிக்கை அதிகம்.

கூடுதல் வாக்களர்களைக் கருத்தில்கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அறிக்கையில் குறிப்பிட்டது.

குழு கடந்த வெள்ளிக்கிழமை (7 மார்ச்) பிரதமரிடம் அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருந்தது. அவற்றைப் பிரதமர் ஏற்றுக்கொண்டதை அடுத்து அறிக்கை வெளியானது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 18 குழுத்தொகுதிகளும் 15 தனித்தொகுதிகளும் இடம்பெறுகின்றன.

தனித்தொகுதிகள்

1. புக்கிட் கோம்பாக் (Bukit Gombak)*
2. புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang)
3. ஹவ்காங் (Hougang)
4. ஜாலான் காயு (Jalan Kayu)*
5. ஜூரோங் சென்ட்ரல் (Jurong Central)*
6. கெபுன் பாரு (Kebun Baru)
7. மேரிமவுண்ட் (Marymount)
8. மவுண்ட்பேட்டன் (Mountbatten)
9. பயனியர் (Pioneer)
10. பொத்தோங் பாசிர் (Potong Pasir)
11. குவீன்ஸ்டவுன் (Queenstown)*
12. ராடின் மாஸ் (Radin Mas)
13. செம்பவாங் வெஸ்ட் (Sembawang West)*
14. தெம்பனிஸ் சங்காட் (Tampines Changkat)*
15. இயோ சூ காங் (Yio Chu Kang)

4 உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதிகள்

1.பீஷான்-தோ பாயோ (Bishan-Toa Payoh)
2. சுவா சூ காங் (Chua Chu Kang)
3. ஹாலந்து-புக்கிட் தீமா (Holland-Bukit Timah)
4. ஜாலான் புசார் ( Jalan Besar)
5. மார்சிலிங்-இயூ டீ (Marsiling-Yew Tee)
6. பாசிர் ரிஸ்-சாங்கி (Pasir Ris-Changi)*
7. பொங்கோல் (Punggol)*
8. செங்காங் (Sengkang)

5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதிகள்

1. அல்ஜூனிட் (Aljunied)
2. அங் மோ கியோ (Ang Mo Kio)
3. ஈஸ்ட் கோஸ்ட் (East Coast)
4. ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் (Jurong East-Bukit Batok)*
5. மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் (Marine Parade-Braddell Heights)*
6. நீ சூன் (Nee Soon)
7. செம்பவாங் (Sembawang)
8. தெம்பனிஸ் (Tampines)
9. தஞ்சோங் பகார் (Tanjong Pagar)
10. வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் (West Coast-Jurong West)*

(* புதிதாக அறிவிக்கப்பட்டவை)

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்