Skip to main content
சிசுப் பராமரிப்புச் சேவை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிசுப் பராமரிப்புச் சேவை - கூடுதல் பயிற்சி தேவை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சிசுப் பராமரிப்புச் சேவை வழங்குபவர்களின் பின்னணி குறைந்தது இருமுறையாவது சரிபார்க்கப்படும் என்று குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) தெரிவித்துள்ளது.

சேவை வழங்குவோருக்கு முதலுதவிப் பயிற்சியும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதிதாக அறிமுகம் காணும் 3 வருடச் சிசுப் பராமரிப்பு முன்னோடித் திட்டத்தின் கீழ் அந்த விதிமுறைகள் வருகின்றன.

சிசுக்களின் நலனைக் கருதி புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படுகின்றன.

சென்ற மாதம் (டிசம்பர்) அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தில் 2 மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகள் சேர்க்கப்படலாம்.

குழந்தை வளர்ச்சியின் முதல் கட்டத்தில் பெற்றோருக்கு அதிக உத்தரவாதத்தை வழங்கும் அரசாங்க முயற்சியில் அதுவும் ஒன்று.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்