Skip to main content
சிங்கப்பூர் பொருளாதாரம் ஏறுமுகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பொருளாதாரம் ஏறுமுகம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் பொருளாதார எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வளர்ச்சி காணும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இவ்வாண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பு 2.4 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பு அது 1.7 விழுக்காடாக இருந்தது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 4.4% வளர்ச்சி கண்டது.

அது 3% வளர்ச்சிகாணும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.

கட்டுமானம், உற்பத்தி, மொத்த, சில்லறை விற்பனை ஆகிய துறைகள் வலுவான வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தணியும் வர்த்தகப் பதற்றங்கள், தொடரும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை பொருளாதாரம் விரிவடைய காரணங்களாகச் சுட்டப்பட்டன.

அனைத்துலக அரசியல் பதற்றங்கள் பொருளாதாரம் மெதுவடைய காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி முன்னுரைப்பு 1.9 விழுக்காடு ஆகும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்