Skip to main content
மூத்தோர் பராமரிப்புக்குக் கூடுதல் நிதி உதவி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மூத்தோர் பராமரிப்புக்குக் கூடுதல் நிதி உதவி

வாசிப்புநேரம் -
மூத்தோர் பராமரிப்புக்குக் கூடுதல் நிதி உதவி

படம்: CNA/Tan Wen Lin

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மூத்தோர் பராமரிப்புக்காகச் சிங்கப்பூர் கூடுதல் நிதி ஆதரவை வழங்கவிருக்கிறது.

நீண்டகாலப் பராமரிப்புச் செலவுகளில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கை மேம்பட்ட நிதி உதவி மூலமாகவும் காப்பீடுகள் மூலமாகவும் செலுத்தத் திட்டங்கள் உதவும்.

திட்டங்கள் அடுத்த ஆண்டு முதல் நடப்புக்கு வரும்.

புதிய மின்னிலக்கச் சேவைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும் அதிகமான மூத்தோர் ஆரோக்கியமாக மூப்படைய அரசாங்கம் உதவிகளை அதிகரிக்கிறது.

அடுத்த ஆண்டிலிருந்து மாதந்தோறும் 600 வெள்ளி வரை இல்லப் பராமரிப்பு மானியம் வழங்கப்படும்.

நீண்டகால சமூக அல்லது வீட்டுப் பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்துவோர் 95 விழுக்காடு வரை மானியம் பெறுவர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்