Skip to main content
தேர்தல் தினம் பொது விடுமுறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேர்தல் தினம் பொது விடுமுறை - ஊதியம் அல்லது ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படவேண்டும்

வாசிப்புநேரம் -
தேர்தல் தினம் பொது விடுமுறை - ஊதியம் அல்லது ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படவேண்டும்

(படம்: CNA/Eileen Chew)

பொதுத்தேர்தல் சனிக்கிழமை வருகிறது.

அன்று பொது விடுமுறை.

ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அல்லது அதற்குச் சமமான சம்பளம் தரப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

மற்ற பொதுவிடுமுறை நாள்களில் நிறுவனங்கள் பின்பற்றும் விதிகள் தேர்தல் தினத்திற்கும் பொருந்தும் என்று அமைச்சு நினைவூட்டியது.

வேலைச் சட்டத்தின்கீழ் அனைத்து ஊழியர்களுக்கும் பொது விடுமுறை நாளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் தேதி.

வேட்புமனுத் தாக்கல் தினம் இம்மாதம் 23ஆம் தேதி.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்