Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேல்நிலை வேலை அனுமதியும் சிறப்பு வேலை அனுமதியும் வைத்திருப்போரின் சராசரி எண்ணிக்கை?

வாசிப்புநேரம் -

2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மேல்நிலை வேலை அனுமதியும் சிறப்பு வேலை அனுமதியும் வைத்திருக்கும் பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் சராசரி எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

2010 முதல் 2020 வரை...

  • மேல்நிலை வேலை அனுமதி வைத்திருப்போர்: 137,600
  • சிறப்பு வேலை அனுமதி வைத்திருப்போர்: 56,300

துணைப் பட்டத்தொழிலர்கள், தொழில்நுட்பர்களில்...

  • மேல்நிலை வேலை அனுமதி வைத்திருப்போர்: 21,200 முதல் 30,400 பேர்
  • சிறப்பு வேலை அனுமதி வைத்திருப்போர்: 38,900 முதல் 70,800 பேர்

பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் அல்லாதோரில்...

  • மேல்நிலை வேலை அனுமதி வைத்திருப்போர்: 10,000
  • சிறப்பு வேலை அனுமதி வைத்திருப்போர்: 40,000

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சிறப்பு வேலை அனுமதி வைத்திருப்போரில்...

உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களிலிருந்து...

  • முனைவர் பட்டம் பெற்றவர்கள்: 400
  • முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்: 6,000
  • இளநிலைப் பட்டம் பெற்றவர்கள்: 2,100

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து...

  • பட்டம் பெற்றவர்கள்: 72,200

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்