கிழக்கு-மேற்கு ரயில் சேவைத் தடங்கல் - பயண நேரத்தில் 25 நிமிடத் தாமதம்: SMRT
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: TODAY)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கிழக்கு-மேற்கு ரயில் சேவையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் பூன் லே (Boon Lay), கிளமெண்டி (Clementi) நிலையங்களுக்கிடையே சேவைத் தடங்கல் ஏற்பட்டதாக SMRT நிறுவனம் Facebookஇல் தெரிவித்தது.
பின்னர் 7:15 மணியளவில் பூன் லே முதல் புவன விஸ்தா (Buona Vista) நிலையம் வரை சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக SMRT குறிப்பிட்டது.
பயண நேரம் 25 நிமிடங்கள் கூடுதலாக இருக்கும் என்றும் மாற்று வழிகளை நாடும்படியும் நிறுவனம் அறுவுறுத்தியுள்ளது.
கோளாற்றைச் சரி செய்யும் பணி தொடரும் வேளையில் பூன் லே முதல் புவன விஸ்தா நிலையம் வரை இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others