Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் - சமையல் வல்லுநராக மாறிய முன்னாள் கைதி

வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பைக் கைப்பற்ற ஒருபோதும் தவறவிடாதீர்கள் என்று கூறுகிறார் கைதியாக இருந்து சமையல் வல்லுநராக மாறிய கார்த்திக் மாரியோ.

வாசிப்புநேரம் -

வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பைக் கைப்பற்ற ஒருபோதும் தவறவிடாதீர்கள் என்று கூறுகிறார் கைதியாக இருந்து சமையல் வல்லுநராக மாறிய கார்த்திக் மாரியோ.

மற்றவர்கள் தம்மீது வைத்த நம்பிக்கையே வாழ்க்கைப் பாதை மாற பெரும் உந்துதலாய் இருந்தது என்கிறார் அவர்.

மேலும் அறிந்தது, 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்