“AI ஆபத்துகளை எதிர்கொள்ளத் தற்போதைய பாதுகாப்புப் போதாது”
வாசிப்புநேரம் -
படம்: CNA/Ooi Boon Keong
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
AI மாதிரிகளின் ஆற்றல் அதிகரித்து வரும் வேளையில் AI நிறுவனங்களின் தற்போதைய பாதுகாப்பு அம்சங்கள் போதாது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo)கூறியிருக்கிறார்.
அந்த அம்சங்கள் முக்கியமானவை என்றாலும் அதிகரிக்கும் ஆபத்துகளைக் களைய போதுமானவையாக இல்லை என்றார் அவர்.
தவறிழைக்க எண்ணுவோர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கணினிக் கட்டமைப்புகளின் பலவீனங்களைக் கண்டறிந்து தீங்கு விளைவிக்கலாம் என்று திருமதி தியோ தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
அதனால் சிங்கப்பூருக்குப் பல நிலைகளில் இணையப் பாதகாப்பும் அதிநவீனத் தொழில்நுட்பம் பற்றிய ஆழமான புரிதலும் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi