'வெளியுலகச் சூழல் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு உகந்ததாக இல்லை'
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: CNA/Jeremy Long)
வெளியுலகச் சூழல் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு உகந்ததாக இல்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறியிருக்கிறார்.
பாதுகாப்பு, பொருளியல் ஆகிய அரசியல் பிரச்சினைகளால் வர்த்தகம் செய்யும் முறை மாறியிருப்பதாக அவர் சொன்னார்.
சீன- அமெரிக்க உறவைத் திரு. வோங் கோடிகாட்டினார்.
உலக வர்த்தக அமைப்பு போன்றவற்றில் சிறிய, பெரிய நாடுகளுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படும் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
கொள்கை ஆய்வுக் கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரு. வோங் பேசினார்.
சவால்களுக்கு மத்தியில் சிங்கப்பூருக்குப் பல வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்து இப்போதுதான் அது வலுவான நிலையில் உள்ளதாக அவர் சொன்னார்.