Skip to main content
சிங்கப்பூர் F1 தொடங்கியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் F1 தொடங்கியது - ரசிக்கலாம் படங்களில்!

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் F1 தொடங்கியது - ரசிக்கலாம் படங்களில்!

விரைந்து செல்லும் Red Bull அணியின் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் (Max Verstappen) (படம்: MOHD RASFAN / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ரசிகர்கள் முன் ஆஸ்கர் பியாஸ்டிரி (Oscar Piastri) (Lillian SUWANRUMPHA / AFP)
ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் ரசிகர்கள்! (Lillian SUWANRUMPHA / AFP)
ரசிகர்களுடன் படம் எடுத்துக்கொண்ட யுக்கி சுனோடா (Yuki Tsunoda) (Lillian SUWANRUMPHA / AFP)
காரைப் பராமரிக்கும் Williams அணி (Lillian SUWANRUMPHA / AFP)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கும் F1 கார்ப் பந்தயம் 2025ஐ அக்டோபர் 3 முதல் 5 வரை ஒளிவழி 5, MeWatchஇல் நேரடியாகக் காணலாம்
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்