CHAS நீல, ஆரஞ்சு அட்டைதாரர்களுக்கு மீண்டும் 6% தள்ளுபடி - Fairprice
வாசிப்புநேரம் -
படம்: CNA/Javier Lim
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
FairPrice பேரங்காடி, நீல, ஆரஞ்சு நிற CHAS அட்டைகளைக் கொண்டிருப்போருக்கு மீண்டும் 6 விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.
தற்போது வியாழக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அது மூன்று விழுக்காடாக உள்ளது.
மாற்றம் இன்று தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி வரை நீடிக்கும்.
தள்ளுபடியைப் பெற, ஒரு வாடிக்கையாளர், ஒரு நாளுக்கு அதிகபட்சம் 200 வெள்ளி வரை செலவு செய்யலாம்.
நீல நிற அட்டை வைத்திருப்போர் வியாழக்கிழமைகளிலும் ஆரஞ்சு நிற அட்டை வைத்திருப்போர் வெள்ளிக்கிழமைகளிலும் தள்ளுபடியைப் பெறலாம்.

ஆதாரம் : CNA