FairPrice கடையில் $50 செலவு செய்தால் $4 பற்றுச்சீட்டு
வாசிப்புநேரம் -
(படம்: FairPrice Group)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
FairPrice கடைகளில் ஒரே தடவை 50 வெள்ளி செலவு செய்தால் 4 வெள்ளி பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
📌 FairPrice
📌 FairPrice Finest
📌 FairPrice Xtra
📌 Unity
ஆகிய கடைகளில் இந்தச் சலுகை கிடைக்கும்.
📌 FairPrice
📌 FairPrice Finest
📌 FairPrice Xtra
📌 Unity
ஆகிய கடைகளில் இந்தச் சலுகை கிடைக்கும்.
நாளை முதல் (22 நவம்பர் ) இம்மாதம் 28ஆம் தேதி வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
FairPrice கொடுக்கும் 4 வெள்ளிப் பற்றுச்சீட்டுகளை இம்மாதம் 23 முதல் டிசம்பர் 31 வரை பயன்படுத்தலாம்.
FairPrice கொடுக்கும் 4 வெள்ளிப் பற்றுச்சீட்டுகளை இம்மாதம் 23 முதல் டிசம்பர் 31 வரை பயன்படுத்தலாம்.
சிங்கப்பூரில் அனைவருக்கும் அடிப்படைப் பொருள்கள் கட்டுப்படியான விலையில் கிடைக்க வேண்டும் என்று FairPrice எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
ஆதாரம் : Others