ஒரே ரசீதில் செலவிடப்படும் ஒவ்வொரு $50க்கு வழங்கப்படும் $4 FairPrice பற்றுச்சீட்டு.. எப்போதிலிருந்து?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் FairPrice குழுமம் பற்றுச்சீட்டுகளை வழங்கவிருக்கிறது.
ஒரே ரசீதில் செலவிடப்படும் ஒவ்வொரு 50 வெள்ளிக்கும்
4 வெள்ளி FairPrice பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
FairPrice Return Voucher என்று அது அழைக்கப்படுகிறது.
FairPrice, FairPrice Finest, FairPrice Xtra, Unity ஆகிய கடைகளில் அந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
நாளையிலிருந்து (3 அக்டோபர்) இம்மாதம் 9ஆம் தேதி வரை,
ஒரு வாரத்திற்கு அவை கொடுக்கப்படும்.

அத்தியாவசியப் பொருள்கள் சிங்கப்பூரர்கள் வாங்கக்கூடிய நிலையில் இருப்பது..
அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்வது..
ஆகிய காரணங்களுக்காக இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே குழுமம் பல திட்டங்களை வகுத்து வருகிறது.
அவற்றின் ஒருபகுதியாக புதிய பற்றுச்சீட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பற்றுச்சீட்டுகளை இம்மாதம் முழுவதும் FairPrice கடைகளில் பயன்படுத்தலாம்.

ஆதாரம் : AGENCIES