Skip to main content
$1.95 டுரியான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$1.95 டுரியான் - சில FairPrice கடைகளில்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில FairPrice கடைகளில் 'கம்போங்' டுரியான்கள் ஒவ்வொன்றும் 1 வெள்ளி 95 காசுக்கு விற்கப்படும்.

விற்பனை 2 கட்டங்களாக நடைபெறும்.

முதல் விற்பனை ஜூன் 13 அதாவது நாளை தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை நீடிக்கும்.

212 பெடோக் நோர்த் ஸ்ட்ரீட் 1இல் (212 Bedok North Street 1) உள்ள FairPrice கடையில் டுரியான்களை வாங்கலாம்.

2ஆம் கட்ட விற்பனை ஜூன் 20 முதல் 22ஆம் தேதி வரை ஹவ்காங் Kangkar Mallஇல் உள்ள FairPrice கடையில் நடைபெறும்.

காலை 9 மணிக்கு விற்பனை தொடங்கும்.
முதலில் வரும் 300 பேருக்கு மட்டுமே அந்த விலைச் சலுகை கிடைக்கும்.

ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 2 டுரியான்களை மட்டுமே வாங்க முடியும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்