அதிகரிக்கும் குடும்பப் பிணைப்பு...அசத்தும் தந்தைகள்
வாசிப்புநேரம் -
படம்: Envato
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மணமுடிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதும்
திருமணம் செய்வோர் தங்களிடையே உறவு வலுவாக இருப்பதாய் கூறியுள்ளனர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஆக அண்மைய அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.
புதிதாய் திருமணம் செய்தோரின் உறவு நிலையாய் இருப்பதுடன்
10ஆவது திருமண ஆண்டுநிறைவுக்கு முன்பாக விவாகரத்துச் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
குடும்பங்களுக்கு இடையிலான பிணைப்பு அதிகரித்துள்ளது.
அதிகமான தந்தையர் குடும்பங்களைக் கவனித்துக்கொள்வதில் இன்னும் ஈடுபாடு காட்டுவதும் தெரியவந்துள்ளது.
2023ஆம் ஆண்டு 50 விழுக்காட்டினர் மட்டுமே அரசாங்கம் சம்பளம் தரும் தந்தையர் விடுப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.
2024ஆம் ஆண்டு அது 60 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.
பாலர் பள்ளிகளில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு உயர்ந்தது.

ஆதாரம் : Mediacorp Seithi