Skip to main content
கல் டிரைவ் கிடங்கில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கல் டிரைவ் கிடங்கில் தீ

வாசிப்புநேரம் -
கல் டிரைவ் கிடங்கில் தீ

படம்: Facebook/Singapore Civil Defence Force)

எண் 23, கல் டிரைவில் (Gul Drive) தீ மூண்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப்படை தெரிவித்துள்ளது

கிடங்கொன்றிலுள்ள கழிவுப்பொருள்கள் தீப்பற்றியதாக அது Facebookஇல் குறிப்பிட்டது.

தீச்சம்பவம் பற்றி காலை 6.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப்படை கூறியது.

தீ ஒரு மணிநேரத்தில் அணைக்கப்பட்டது.

தீப்பற்றிய இடம் தண்ணீர் ஊற்றித் தணிக்கப்படுகிறது.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

தீப்பற்றியதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்