நன்கு வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலும் ஆசிரியர்-பிள்ளை நல்லுறவும் கற்றலில் முக்கியம்: ஆய்வு
வாசிப்புநேரம் -
AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
NTUC First Campus, தேசியக் கல்விக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் நன்கு வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலும் ஆசிரியர்-பிள்ளை நல்லுறவும் கற்றலில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டது.
இதற்குக் கற்றல் பகுதிகள் வழிவகுக்கின்றன.
பிள்ளைகள் இவற்றில் அதிகம் ஈடுபடுவதால் நல்வாழ்வை வெளிப்படுத்துகின்றனர்.
கடை, நூலகம், கட்டுமானத் தளம், அறிவியல் நிலையம் போன்ற வெவ்வேறு வடிவங்களில் கற்றல் பகுதிகளை அமைக்கலாம்.
அதனுள் பிள்ளைகள் சுதந்திரமாகப் பற்பல நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
பிள்ளைகளின் ஆர்வம், உந்துதல், கண்ணோட்டம் ஆகியவற்றில் ஆசிரியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்விதம் இவ்விடங்கள் அமைந்துள்ளதாக ஆய்வு காட்டியது.
My First Skool என்ற பள்ளியில் இந்தக் கற்றல் பகுதிகள் பாடத் திட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற கற்றல் முறை வீட்டிலும் பொருந்தும் என்பது பெற்றோர்களின் கருத்து.
இந்த ஆய்வில் 17 நிலையங்கள் பங்கெடுத்தன.
இம்முயற்சி மாணவர் வருகையை அதிகரித்துள்ளது.
இதன்மூலம் பாலர்பள்ளி இரண்டாம் ஆண்டு வகுப்புகளின் கற்றல் விளைவுகளை மேம்படுத்தலாம்.

ஆதாரம் : Others