Skip to main content
புதிய செம்பவாங் நார்த் பேட்டையில் வீடுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய செம்பவாங் நார்த் பேட்டையில் வீடுகள் - இம்மாதம் விற்பனைக்கு

வாசிப்புநேரம் -
புதிய செம்பவாங் நார்த் பேட்டையில் வீடுகள் - இம்மாதம் விற்பனைக்கு

(படம்: HDB)

சிங்கப்பூரின் புதிய குடியிருப்பு வட்டாரமான செம்பவாங் நார்த்தில் (Sembawang North) 775 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன.

செம்பவாங் பீகன் (Sembawang Beacon) எனும் அந்தக் குடியிருப்பில் வீடுகளைப் பெற சுமார் மூவாண்டு காத்திருக்க வேண்டும்.

செம்பவாங் பீகன் உட்பட சுமார் 5,500 வீடுகளை கழகம் இம்மாதம் விற்பனைக்கு விடுகிறது.

செம்பவாங் நார்த் முழுமையான பகுதியாகும்போது அங்கு சுமார் 10,000 வீடுகள் இருக்கும். அவற்றுள் 8,000 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் என்று கழகம் சொன்னது.

அக்கம்பக்க நிலையம், ஒரு ஹெக்டர் பரப்பளவில் விளையாட்டுத் திடலுடன் பூங்கா, உடற்பயிற்சி வசதிகள், சைக்கிளோட்டப் பாதை முதலியனவும் அங்கிருக்கும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்