Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூர்-ஜொகூர் பாலத்தில் பூக்களின் பயணம்!

வாசிப்புநேரம் -
இந்தியர்களின் திருமணம், வழிபாடு என்று பல நிகழ்வுகளில் முக்கியப் பங்கு வகிப்பவை பூக்கள்..

பூக்களை ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரிலிருந்து ஜொகூருக்கும் கொண்டு செல்லக் கைகொடுக்கிறது சிங்கப்பூர் - ஜொகூர் இணைப்புப் பாலம்..

1989ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் ஜோதி புஷ்பக்கடை மாலைகள், பூச்சரங்கள் ஆகியவற்றைத் தொடுக்க பூக்களை ஜொகூரிலிருந்து வரவழைக்கிறது.

மறுபுறம் ஜொகூரில் இருக்கும் பூக்கடை ஒன்று சிங்கப்பூரிலிருந்து பூக்களைத் தருவித்து வியாபாரம் நடத்துகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்