Skip to main content
தைப்பூச அன்னதானத்தில் இம்முறை பெண்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தைப்பூச அன்னதானத்தில் இம்முறை பெண்கள் - இளையர்கள் ஈடுபாடு அதிகம்

வாசிப்புநேரம் -
தைப்பூசக் கொண்டாட்டத்தில் அன்னதானம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பக்தர்களும் பொதுமக்களும் தங்களது நேர்த்திக்கடன்களையும் வழிபாட்டையும் முடித்து வயிறார உணவு உண்டுவிட்டுத் திரும்புவதை உறுதிசெய்யும் பொறுப்பு அதன் ஏற்பாட்டாளர்கள் கையில் உள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகள் மிகக் கவனமாகச் செய்யப்படுகின்றன.

டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் இம்முறை 45,000 பேர் அன்னதான நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தனைப் பேருக்கும் வாழையிலையில் உணவுப் பரிமாறுவது அவ்வளவு எளிதல்ல...

அதற்குக் கைகொடுகின்றனர் தொண்டூழியர்கள்.

அது குறித்து 'செய்தி'யிடம் விவரிக்கிறார் அன்னதானக் குழுத் தலைவர் வீரப்பன்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்