Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

Buffet உணவகங்களில் நேரம் முடிந்தவுடன் மீதமாகும் உணவு என்ன செய்யப்படுகிறது?

வாசிப்புநேரம் -
Buffet உணவகங்கள்.

ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தினால் போதும்.

எவ்வளவு வேண்டுமானாலும் விருப்பம் போல் சாப்பிடலாம்.

சாதாரண உணவகங்களைப் போல் Buffet உணவகங்கள் இயங்குவதில்லை.

அவற்றில் வாடிக்கையாளர்களுக்குப் போதுமான உணவு எப்போதும் இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.

அதுவும் Buffet நேரம் முழுமையிலும் - உணவு கட்டாயம் உண்டு.

அப்படியானால் நேரம் முடிந்தவுடன் மீதமாகும் உணவு என்ன செய்யப்படுகிறது?

உணவு வீணாவதைத் தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்