Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தரை வீடு அல்லாத தனியார் வீடுகளை வாங்கிய வெளிநாட்டவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்?

வாசிப்புநேரம் -
கடந்த 8 ஆண்டுகளில் தரை வீடு அல்லாத தனியார் குடியிருப்புச் சொத்துகளை வாங்கிய வெளிநாட்டவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மன்ட் லீ (Desmond Lee), வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்க வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினார்.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு முதல் பாதி வரை தரை வீடு அல்லாத தனியார் குடியிருப்புச் சொத்துகளை வாங்கிய வெளிநாட்டவர்கள் விவரங்களை அவர் வெளியிட்டார்.

- அமெரிக்கர்கள்
- சீனர்கள்
- இந்தியர்கள்
- இந்தோனேசியர்கள்
- மலேசியர்கள்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்