முட்டைகோஸில் formaldehyde? அதன் ஆபத்து என்ன?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவிலிருந்து வரும் முட்டைகோஸ் சோதிக்கப்படுவதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த முட்டைகோஸ்களில் formaldehyde எனும் நச்சு ரசாயனம் கலந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Formaldehyde என்றால் என்ன? அது ஏற்படுத்தும் அபாயங்கள் என்னென்ன?
Formaldehyde ரசாயனம் புற்றுநோய் விளைக்கக்கூடியது.
அது வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாகப் பிளாஸ்டிக், அறைகலன் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க formaldehyde பயன்படுத்தப்படும்.
அது பொருள்களைப் பதப்படுத்தும் தன்மை உடையது.
ஆடைத் தொழில்துறையும் formaldehyde ரசாயனத்தைச் சார்ந்திருக்கிறது.
அது ஆடைகளில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
ரசாயனத்தைச் சேர்த்தால் ஆடையை நீண்டநாள் அணியலாம்.
Formaldehyde ரசாயனத்தை உட்கொள்ளும் சம்பவங்கள் அதிகம் நடப்பதில்லை.
ஆனால் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ரசாயனத்தின் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.
அது கண், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
ஒருவர் இருக்கும் இடத்தில் formaldehyde அதிகளவில் இருந்தால் கடும் சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து formaldehyde கலந்திருக்கும் சாயங்கள் தடைசெய்யப்பட்டன.

ஆதாரம் : CNA