பாலியல் குற்றங்கள் - உள்ளூர் நடிகருக்கு 40 மாதச் சிறை
வாசிப்புநேரம் -
(படம்: Instagram/Ian_ianization)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உள்ளூர் நடிகர் இயன் பாங்கிற்குப் (Ian Fang) பாலியல் குற்றங்களுக்காக 40 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாங் வேய் ஜியெ (Fang Wei Jie) 16 வயதுக்குக் கீழ் உள்ள ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேலும் 3 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
பாங் அந்தப் பெண்ணை ஓர் ஊடக நிகழ்ச்சியில் சந்தித்தார்.
அப்போது அந்தப் பெண்ணிற்கு 15 வயது.
பெண்ணின் அடையாளத்தைக் கட்டிக்காக்க வழக்கு குறித்த சில தகவல்கள் ரகசியமாக்கப்பட்டன.
பாங்கின் அடையாளத்தை வெளிப்படுத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆதாரம் : CNA