பொங்கோல் ஈஸ்ட், தெபிங் லேன் ஆகியவற்றில் நிறுவனங்களின் குத்தகை நீட்டிக்கபப்டும்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Syamil Sapari
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பொங்கோலில் இம்மாத இறுதியில் நிறைவுக்கு வரவிருந்த சில நிறுவனங்களின் குத்தகைக் காலம் ஓராண்டு வரை நீட்டிக்கப்படக்கூடும்.
பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் (Yeo Wan Ling) அத்தகவலை வழங்கினார்.
பொங்கோல் ஈஸ்ட், தெபிங் லேன் ஆகியவற்றில் உள்ள 4 பெரிய குத்தகையாளர்களின் குத்தகைக் காலம் நீட்டிக்கப்படும். அதனால் நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் பெறலாம் என்று அவர் சொன்னார்.
பொங்கோல் ஈஸ்ட் கொள்கலன் பூங்காவில் இம்மாத இறுதிக்குள் கடையை மூடும்படி 50 கடைக்காரர்களிடம் கூறப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.
இடத்தில் குடியிருப்பு வசதிகளைக் கட்டத் திட்டமிடுவதாகச் சிங்கப்பூர் நில ஆணையம் சொன்னது.

ஆதாரம் : CNA