Skip to main content
சிங்கப்பூரில் முதன்முறையாக மூத்தோருக்கு தேசிய விளையாட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் முதன்முறையாக மூத்தோருக்கு தேசிய விளையாட்டு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் முதன்முறையாக மூத்தோருக்கு தேசிய விளையாட்டு

படம்: SportSG

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் முதன்முறையாக மூத்தோருக்கான தேசிய விளையாட்டை SportSG அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.

மூத்த குடிமக்கள் சுறுசுறுப்பாய் விளையாடவும், மகிழ்ச்சியாய்க் கலந்து பழகவும் வாய்ப்பளிக்கிறது நட்பார்ந்த போட்டி.

மூத்தோருக்கான தேசியக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமான நிகழ்ச்சியை துணைப் பிரதமர் கான் கிம் யோங் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் ஒரு வார நிகழ்ச்சியில் இதுவரையில்லாத அளவு 10,000க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளக்கூடும்.

மூத்தோருக்கான தேசியக் கொண்டாட்டம் நான்காவது முறையாக நடைபெறுகிறது.

உட்கார்ந்த நிலையில் தரைப் பந்து, பொருள்களை அடுக்கி வைத்தல் உட்பட ஐந்து விளையாட்டுகள்.

தீவு முழுதும் உள்ள துடிப்பாக மூப்படையும் நிலையங்களின் சுமார் 600 மூத்தோர் ஒரு மாதம் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

நேரடியாகவும், இணையம் வழியாகவும் வரும் 10ஆம் தேதி வரை கொண்டாட்டம் தொடரும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்