புதிய Wetlands by the Bay
வாசிப்புநேரம் -
கரையோரப் பூந்தோட்டப் பகுதியில் 5 ஹெக்டர் பரப்பளவிலான புதிய Wetlands by the Bay உல்லாசத் தலம் அமைக்கப்படவிருக்கிறது.
அதில் எதிர்கால உலகில் சிங்கப்பூர் எனும் teamLab நிறுவனத்தின் அனைத்துலகக் கலைகள் அரும்பொருளகம் அமைக்கப்படும்.
2012இல் Bay South Gardens திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் மிகப் பெரிய மறுமேம்பாட்டுத் திட்டமாக அது திகழும்.
Wetlands by the Bay வட்டாரத்தில் 600க்கும் மேற்பட்ட சதுப்புநில மரங்களும் கரையோரச் செடிகளும் இருக்கும்.
நிகழ்ச்சிகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு உகந்த இடமாகப் புதிய 3,500 சதுர மீட்டர் சமூக இடமும் அங்குக் கட்டப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi