Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வயிற்றுப் புற்றுநோயை மேலும் புரிந்துகொள்ள உதவும் வரைபடம்

வயிற்றுப் புற்றுநோயை மேலும் புரிந்துகொள்ளவும் அதனால் பாதிக்கப்பட்டோருக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கவும் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

வயிற்றுப் புற்றுநோயை மேலும் புரிந்துகொள்ளவும் அதனால் பாதிக்கப்பட்டோருக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கவும் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

உலகிலேயே வயிற்றுப் புற்றுநோய்க்கென உருவாக்கப்பட்ட முதல் வரைபடம் அது.

Duke-NUS மருத்துவப் பள்ளியும் A*STAR அமைப்பும் வழிநடத்திய ஆய்வில் மற்ற பல தரப்பினரும் ஈடுபட்டிருந்தனர்.

அது குறித்து மேலும் அறிந்து வந்தது 'செய்தி'...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்