Skip to main content
பொதுத்தேர்தல் 2025: 9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்களின் விவரங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: 9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்களின் விவரங்கள்

வாசிப்புநேரம் -
2025 பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 23ஆம் தேதி வேட்புமனுக்களைத் தாக்கலைச் சமர்ப்பிக்க வேண்டும். தீவு முழுவதும் ஒன்பது இடங்களில் வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள் செயல்படும்.

இம்முறை 97 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்.

1. பெண்டமியர் தொடக்கப்பள்ளி

--குவீன்ஸ்டவுன்
--ராடின் மாஸ்
--தஞ்சோங் பகார்

2. சொங் ஃபூ பள்ளி

--நீ சூன்
--செம்பவாங்
--செம்பவாங் வெஸ்ட்

3. டெயி உயர்நிலைப்பள்ளி

--அங் மோ கியோ
--ஜாலான் காயூ
--கெபுன் பாரு
--இயோ சூ காங்

4. ஜூரோங் பயனியர் தொடக்கக் கல்லூரி
--புக்கிட் கோம்பாக்
--சுவா சூ காங்
--மார்சிலிங் - இயூ டீ


5. கோங் ஹூவா பள்ளி

--ஜாலான் பசார்
--மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ்
--மவுண்ட்பேட்டன்
--பொத்தோங் பாசிர்

6. மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி

--பீஷான் - தோபாயோ
--புக்கிட் பாஞ்சாங்
--ஹாலந்து - புக்கிட் தீமா
--மேரிமவண்ட்


7. நான் ஹூவா ஹை பள்ளி

--ஜூரோங் சென்ட்ரல்
--ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக்
--பயனியர்
--வெஸ்ட்கோஸ்ட் - ஜுரோங் வெஸ்ட்

8. பொய் சிங் பள்ளி

--அல்ஜூனிட்
--ஹவ்காங்
--தெம்பனிஸ்
--தெம்பனிஸ் -சங்காட்

9. யூசுப் இஷாக் உயர்நிலைப்பள்ளி

--ஈஸ்ட் கோஸ்ட்
--பாசிர் ரிஸ் - சாங்கி
--பொங்கோல்
--செங்காங்

உத்தேச வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை: $13,500

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்திரப் படித்தொகைக்கு நிகரானது அந்த வைப்புத்தொகை.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்