Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈரச்சந்தை, பண்ணையில் இருந்து நேரடியாக வரும் உணவு- Gillman Barracks-இல் கூடிய விரைவில்

வாசிப்புநேரம் -

Southern Ridges பகுதிக்கு அருகே உள்ள Gillman Barracks இரண்டு மில்லியன் வெள்ளிச் செலவில் மேம்படுத்தப்படவிருக்கிறது.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மேம்பாட்டுப் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஈரச்சந்தை, பண்ணையில் இருந்து நேரடியாக வரும் உணவைத் தெரிவுசெய்யும் வசதி முதலியவை அவற்றுள் அடங்கும்.   

போக்குரவத்து வசதிகளை மேம்படுத்தவும் திட்டம் உண்டு.

Gillman Barracks, லாப்ரடார் பூங்கா (Labrador Park) ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. 

அங்கு இப்போது 10 உள்ளூர், அனைத்துலக ஓவியக் காட்சியகங்கள் உள்ளன. 

சிங்கப்பூர்க் கலை வாரத்தின் முக்கிய வட்டாரமாக அது தொடர்ந்து விளங்கும் என்று அதிகாரிகள் கூறினர். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்