சிங்கப்பூரின் புதிய அனைத்துலக நிதி, தொழில்நுட்பக் கட்டமைப்பு... ரவி மேனன் தலைமை...
வாசிப்புநேரம் -

(படம்: Global Finance and Technology Network)
சிங்கப்பூர் GFTN எனும் அனைத்துலக நிதி, தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குகிறது.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் முன்னாள் தலைவர் ரவி மேனன் (Ravi Menon) அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித் தொழில்நுட்ப நடுவமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்தவும் மற்ற நாடுகளுடன் தொடர்புகளை மேம்படுத்தவும் புதிய கட்டமைப்பு உதவும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் உலகளாவிய கூட்டு முயற்சிகளின் மூலம் புத்தாக்கத்தை வளர்க்கவும் அது துணைபுரியும்.
வாரியம் இதற்கு முன்னர், நிதித் தொழில்நுட்பக் கலந்துரையாடல்களை நடத்த Elevandi எனும் லாப நோக்கமற்ற நிறுவனத்தை அமைத்திருந்தது.
புதிய GFTN கட்டமைப்பு அதற்கு மாற்றாகச் செயல்படும்.
முந்திய அமைப்பின் வளங்களுடன் அதில் உள்ளவர்களும் புதிய கட்டமைப்புக்கு மாற்றப்படுவர்.

ஆதாரம் : CNA