Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திருமண வாழ்க்கை என்றும் இனிமையாக விளங்க... பொன்விழாத் தம்பதியின் ரகசியம்

திருமண வாழ்க்கை என்றும் இனிமையாகத் திகழ ஒருவருக்கு ஒருவர் பேசுவது மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர், 50 ஆண்டுத் திருமண வாழ்வைக் கொண்டாடும் கண்ணபிரான் தம்பதி.

வாசிப்புநேரம் -

திருமண வாழ்க்கை என்றும் இனிமையாகத் திகழ ஒருவருக்கு ஒருவர் பேசுவது மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர், 50 ஆண்டுத் திருமண வாழ்வைக் கொண்டாடும் கண்ணபிரான் தம்பதி.

திருமண பந்தத்தில் பொன்விழா கண்ட தம்பதி பலர், நினைவுப் பதக்கமும் அதிபர் கையெழுத்திட்ட திருமணச் சான்றிதழும் வழங்கப்பட்டு அஙகீகரிக்கப்படுகின்றனர்.

இவ்வாண்டு 181 தம்பதி அதனைப் பெறுகின்றனர்.

அவர்களில் 80 வயதுத் திரு. கண்ணபிரானும், 73 வயது திருமதி மேரி ரோஸ் கண்ணபிரானும் அடங்குவர்.

திருமண பந்தம் நிலைத்திருக்க, அவர்கள் பகிர்ந்துகொள்ளும் ரகசியம் என்ன? 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்