Skip to main content
உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் ஆதரவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் ஆதரவு - 60% அதிகம் செலவிடவிருக்கும் அரசாங்கம்

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் ஆதரவு - 60% அதிகம் செலவிடவிருக்கும் அரசாங்கம்

படம்: CNA/Mak Jia Kee

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் அரசாங்கம் உடற்குறையுள்ள ஒவ்வொருவருக்கும் 60 விழுக்காடு வரை அதிகம் செலவிடவிருக்கிறது.

அடுத்த ஐந்தாண்டுக்கு அது நீடிக்கும் என்று அரசாங்கப் பணிக்குழு சொன்னது.

வேலை வழிகாட்டுதல், சுகாதாரப் பராமரிப்பு, குடும்ப ஆதரவு முதலியவற்றில் உதவி வழங்கத் திட்டமிடப்படுகிறது.

வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் உடற்குறையுள்ளோருக்குத் துணையாக இருக்க புதிய அணுகுமுறை உதவும் என்று பணிக்குழுவின் தலைவரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சருமான கோ பெய் மிங் (Goh Pei Ming) சொன்னார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்