பேத்தியை மானபங்கம் செய்ததை ஒப்புக்கொண்ட தாத்தா
வாசிப்புநேரம் -
படம்: கோப்புப் படம்/State Courts in Singapore
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் 67 வயது தாத்தா தம் பேத்தியை மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு (2024) இரு முறை மானபங்கம் செய்து அத்துமீறியதாகத் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்போது வயது 13.
சிறுமியின் தாயார் புகார் கொடுத்ததால் தாத்தா கைதுசெய்யப்பட்டார்.
14 வயதுக்குட்பட்டோரை மானபங்கம் செய்தால் அதிகபட்சம் 5 ஆண்டுச் சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது மூன்றும் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 50 வயதைத் தாண்டியதால் பிரம்படி விதிக்கப்படாது.
அதிகபட்சம் 28 மாதச் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரசாங்கத் துணை வழக்கறிஞர் கோரினார்.
செப்டம்பர் 22ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

ஆதாரம் : CNA