SG60 கொண்டாட்டம் - பசுமையான சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் Go Green SG இயக்கம்
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Ministry of Sustainability and the Environment)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் பசுமையான சுற்றுச்சூழலை ஊக்குவிப்பதில் Go Green SG இயக்கம் முனைப்புக் காட்டுகிறது.
வழிகாட்டியுடன் படகுச் சுற்றுலா..
சிங்கப்பூரின் முதல் மிதக்கும் சூரியசக்திப் பண்ணை..
காளான் வளர்ப்புப் பயிலரங்கு எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளில் கொண்டாடவும்அந்த ஏற்பாடு.
உலகத்தரம்வாய்ந்த சிங்கப்பூர்த் துறைமுகத்தை மக்கள் பார்க்க வாய்ப்பளிக்கிறது Go Green SG இயக்கம்.
கடல்துறையில் சிங்கப்பூரின் பசுமை முயற்சிகளைத் தெரிந்து கொள்ளலாம்.
செமக்காவ் குப்பை நிரப்புமிடம், புலாவ் புக்கோம் பெட்ரோலிய ரசாயன ஆலை ஆகியவற்றையும் பார்வையிடலாம்.
உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க காளான்களை வீட்டிலேயே வளர்ப்பது குறித்துக் கற்றுக்கொள்ளலாம்.
எரியாலைகளுக்குக் கொண்டு செல்லப்படும் கழிவுகளைக் குறைக்க அட்டைகள், மரத்தூள் முதலியன பட்டறைகளில் மறுபயனீடு செய்யப்படுகின்றன.
சுமார் 400 நிறுவனங்கள் இரண்டு மாதங்களில் 900க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யவுள்ளன.
அதிகாரபூர்வ இணையத்தளத்தில் மக்கள் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆதாரம் : Others