சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"இது சாதாரண சாதனை அல்ல" - குகேஷின் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்
வாசிப்புநேரம் -

படம்: கீர்த்திகா பெருமாள்
உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளர் குகேஷ் தொம்மராஜூவைச் சந்திக்க மக்கள் திரண்டனர்.
போட்டியின் நிறைவு விழா அதன்பிறகு நடைபெற்றது.
நிகழ்ச்சி செந்தோசாவில் உள்ள Equarius ஹோட்டலில் நடந்தது.
அதில் சட்ட, போக்குவரத்துத் துணையமைச்சர் முரளி பிள்ளை கலந்துகொண்டார்.
அவர் இறுதிச்சுற்றில் போட்டியிட்ட குகேஷையும் டிங் லிரெனையும் (Ding Liren) பாராட்டினார்.
"இது சாதாரண சாதனை அல்ல. 18 வயதில் உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக குகேஷ் வந்தது மிகப்பெரிய சாதனை. அவருடைய வேலைப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவர் உச்சத்தைத் தொட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்," என்று குகேஷின் ரசிகரும் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான அலென் தெரிவித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi