சிங்கப்பூர் exclusive
கைவிடப்பட்ட பொருள்களால் செய்யப்பட்ட கைவினை பெருநாள் அலங்காரம்
வாசிப்புநேரம் -
(படம்: முஹமது இம்ரான்)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வண்ணமிகு காகிதங்கள்…சாக்குப் பைகள்…ஒலிநாடாகள்…இந்தப் பொருள்களைக் கொண்டு நோன்புப் பெருநாள் அலங்காரத்தைச் செய்துள்ளார் அனிதா தமிழ்மாறன்.
அவரது கைவண்ணத்தில் கைவிடப்பட்ட பொருள்கள் கலைப் பொருள்களாகி விழா கால உணர்வைக் களைக்கட்டச் செய்துள்ளன.
‘Cantonment close’ புளோக் 19-இல் அமைந்துள்ள நோன்புப் பெருநாள் அலங்காரம் குறித்து மேல் விவரங்களைச் செய்தி அறிந்து வந்தது.
ஆதாரம் : Mediacorp Seithi