சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
உயிரைக் குடிக்கும் Kpods, மின்-சிகரெட்டுகள்...நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Kpods, மின்-சிகரெட்டுகள் பயன்படுத்துவது சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இளையர்கள் மத்தியில் அவற்றின் புழக்கம் பெருகி வருவது கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
இளையர்கள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்யலாம்?
மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டால் ஏற்படும் குறுகியகால, நீண்டகால விளைவுகள் என்ன?
இளையர்களின் மனநலத்தை அவை எப்படிப் பாதிக்கின்றன?
விடைகளை அறிய மருத்துவர் சோமசுந்தரம் சுப்பிரமணியத்தைச் சந்தித்தது 'செய்தி'.

ஆதாரம் : Mediacorp Seithi