Skip to main content
உட்லண்ட்ஸில் போக்குவரத்து நெரிசல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸில் போக்குவரத்து நெரிசல்

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸில் போக்குவரத்து நெரிசல்

(படம்: Facebook/Immigration & Checkpoints Authority)

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலிருந்து ஜொகூருக்குச் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் மணி 2.53க்குக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அந்தத் தகவலை Facebookஇல் பதிவிட்டது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் அவை மெதுவாக நகர்வதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து தாமதமடையலாம் என்று ஆணையம் கூறியது.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன் போக்குவரத்து நிலவரங்களை அறிந்துகொள்ளுமாறு ஆணையம் வாகனமோட்டிகளைக் கேட்டுக்கொண்டது.

போக்குவரத்துக் குறித்த அண்மைத் தகவல்களை ஆணையத்தின் Facebookஇல் தெரிந்துகொள்ளலாம்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்